போட்டியின் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான வீரர்!

காபோன் நாட்டில் கால்பந்து போட்டியின் போது திடீரென மயங்கி விழுந்த வீரர் பரிதாபமாக பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காபோன் நாட்டின் தலைநகரான லிபரல்வில் Akanda FC மற்றும் Missile FC அணிகளுக்கு இடையிலான முதல் பிரிவு போட்டியின் போது தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஸ்ட்ரைக்கராக விளையாடி கொண்டிருந்த 30 வயதான ஹெர்மன் ஸிங்கா திடீரென மயங்கி தரையில் விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் … Continue reading போட்டியின் போது மைதானத்தில் சுருண்டு விழுந்து பலியான வீரர்!